Siragadikka Aasai | 01-November-2024

இன்னைக்கு சிறகடிக்க ஆசை எபிசொட் பெருசா ஒன்னும் போலானாலும் சின்ன சின்ன விஷயங்கள் நடந்தது சிட்டி ரோகினி திருடி குடுத்த முத்து போன் வச்சி அதுல இருக்க மீனா தம்பி திருடுற விடீயோவை அவன் மாட்டிக்காம ஹரியானால இருக்க நண்பர் மூலம் சோசியல் மீடியால ரிலீஸ் பண்ண பிளான் பண்றான்.

இங்க முத்து வீட்ல பொலம்பிட்டு travels விஷயமா திருப்பதி போறாரு எங்க வீடியோ வெளிய வந்துடுமோனு பயம் அத வீட்ல சொல்ல முடியாம இருக்காரு.

இதுக்கு நடுவுல பல்லி விழுந்து ஒரு காமெடி மீனா மேல அவங்க அத்தை அப்புறம் ரோகினி அவ புருஷன் மேல அப்புறம் அத வச்சி பல்லி விழுற பலன் பாக்குறாங்க அதுல எல்லாருக்கும் நல்லா வந்தாலும் மீனாக்கு துன்பம்னு வந்துடுச்சி next week வீடியோ வெளிய வந்ததும் பெரிய ஆப்பு மீனாக்கு இருக்கறதா hint குடுக்குறாரு டைரக்டர் போல.

இதுக்கு அப்றம் நடன கிளாஸ்கு போற வழில மீனா அத்தை அவங்க மீனா கூட பூ கட்ற தோழிங்கல மீட் பண்ற மாதிரி ஒரு situation வருது அதுல எல்லாரும் மீனா ரொம்ப நல்லா பொண்ணு அவளுக்கு தொல்லை குடுக்காதீங்கன்னு நல்ல எண்ணத்துல சொல்ல அதுல செம காண்டுல மீனா அத்தை போறாங்க.

அதோட எபிசொட் முடியுது மொத்தத்துல இந்த காண்டு வீடியோ பார்த்த அப்றம் வர பிரச்சனை எல்லாம் சேர்த்து வாங்க போறாங்க. பாப்போம் எவ்ளோ நாள் தான் அந்த ரோஹிணியை தப்பிக்க வைப்பாரு டைரக்டர்னு பார்ப்போம்