Sri Aganda Paripoorana Sachidananda Sabai

இன்று நாங்கள் சென்ற இடம் பரபரப்பான தாம்பரம் சாலை போக்குவரத்து மத்தியில் அமைதியாக மக்களின் பிறவி பெருங்கடலை அகற்ற வீற்றிருக்கும் விதேக முக்தி அடைந்த சத்குருவை காண மகா சமாதிக்கு சென்றிருந்தோம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை நிறுவி சகல ஜீவனையும் சிவமாக்க வந்த கருணை கடலாக இருக்கும் அவரின் பேராற்றலில் திளைத்தோம். ஆன்ம பலம் ஆன்மீக முன்னேற்றம் அடைய நினைக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் செல்லவேண்டிய இடம் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று நல்ல அனுபவங்களை அனுபவியுங்கள். சென்றவர்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்